What do you think?


வீணையடி நீ எனக்கு: Part 2
கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் செய்ய எந்த வழியையும் பின்பற்றும் ஒருவனின் மனதை கொள்ளை கொள்கிறாள் ஒருத்தி. அவளது குடும்பமும் அவனது வளையத்துக்குள் வர அவளை கடத்துகிறான் அவன். அவன் அவளை கடத்தியது பணத்துக்காகவா? அவளுக்காகவா? சினிமா பைனான்சியரான அவனை பெரும் அவமானத்தில் சிக்க வைக்கிறான் இன்னொருவன். அது எதற்காக? பெண்ணுக்காகவா? அதிகாரதுக்காகவா? அதன் பின் நடந்தது என்ன? நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள் மக்களே!
600 pages, Kindle Edition
Published October 5, 2018
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

