இருவரின் நன்மைக்காக ஒப்பந்தம் போட்டு கணவன் மனைவியாக நடிக்க.. அந் நடிப்பு நிஜமாக அதனோடு பின்னிப் பின்னி பிணைந்த சிக்கல்களை தன் அன்பால் ஆட்கொண்டு அரவணைத்து அந்த கல்லில் பூ வடிக்கும் நாயகன்... சுவாரஸ்யம்...
கள்ள பொயட் தேவராஜின் கவிதைகள் ரொம்ப ஸ்பெஷல் ... அதுவும் சென்சார் கவிதைகள் வாவ் ரகம்...