Jump to ratings and reviews

கேள்வியின் நாயகனே

அஜுத்யா காந்தனின் “கேள்வியின் நாயகனே”

548 pages, Paperback

First published December 1, 2017

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (60%)
4 stars
1 (10%)
3 stars
2 (20%)
2 stars
0 (0%)
1 star
1 (10%)
Displaying 1 - 1 of 1 review
2,121 reviews1,112 followers
January 10, 2019
காதலில் உண்மை பொய்மை என்று மொத்தமாக அறுதியிட்டு கூற முடியாது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறும் காதலில் கூட உருகிய காதல் நொடிகள் பொதிந்து கிடைக்கும்.

திருமணத்தில் சேரும் காதல் மட்டுமே உண்மை மெய்யுருகிய காதல் என்ற அடையாளத்தைத் பெறுவதில்லை.

கல்லூரி காலத்தில் தான் காதலித்த வெங்கட் ரமணனின் பெற்றோர் கேட்டு கொண்டதற்காகத் தன் காதலை துறந்த யாழினி அவன் மனைவிக்குக் குழந்தைபேறு இல்லை என்று கேள்விபட்டவுடன் வாடகைதாயாகப் பெற்றெடுத்த இரட்டையர்களில் ஒருவனை மட்டும் கொடுத்துவிட்டு மற்றொரு குழந்தையுடன் வெளிநாட்டிற்குச் சென்று சேர்ந்தவள் இருபத்தி ஐந்து வருடத்திற்குப் பிறகு இந்தியா வருகிறாள்.

கௌதமிற்கும் கௌசிக்கிற்கும் தங்களின் பிறப்பு பற்றிய உண்மைகள் தெரிய வரும் போது கோபத்தை விட்டொழித்து ஆதங்கம் மட்டும் படுபவர்கள் வெங்கட் ரமணனின் மனைவி இறந்த பிறகு மகன்கள் இருவரும் சேர்ந்து யாழினியை அவருக்குத் திருமணம் செய்து வைத்து அவளின் காத்திருந்த காதலை முடிவுக்குக் கொண்டு வருகின்றனர்.

பக்கத்துக்குப் பக்கம் ஆண் பெண் வர்ணனைகள்.இப்படி தான் இருக்க வேண்டும் பெண்கள் என்ற முன்முடிவுகள். சொல்லப்பட்டதே திரும்பத் திரும்ப வருவது என்று நீள்கிறது.
Displaying 1 - 1 of 1 review