சிகாகோவில் இருக்கும் சூர்யகுமாரிடம் சென்று சேர அவனின் புதுமனைவிக்கு விசா கிடைக்கிறது.ஆசைகளுடன் இருப்பவள் அங்கே கணவனுக்கு வேறு ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறதோ என்று சந்தேகமும் எழுகிறது அஸ்திராவிற்கு.உரத்தொழிற்சாலை என்ற பெயரில் பல்வேறு சதிவேலைகளில் ஈடுபடும் அத்வாலே சின்ஹாவை பிடிக்க இந்தியனான சூர்யகுமாரை சிகாகோ போலீஸ் ஈடுபடுத்தியதும் அதற்குத் துணையாக இருந்த கிளாராவை தான் அவனின் மனைவி சந்தேகத்தோடு நோக்கியதும் விவரித்து அஸ்திராவின் சந்தேகங்களைக் களைவது தான் “எதையும் ஒரு தடவை”.