Jump to ratings and reviews
Rate this book

Athmavin Ragangal: (ஆத்மாவின் ராகங்கள்)

Rate this book
இது ஒரு காந்தீய சகாப்த நாவல்; ஆனால் ஒன்றல்ல இரண்டு சகாப்தங்களை நீங்கள் இந்த நாவலில் சந்திக்கிறீர்கள். ஒரு தலைமுறையின் தேசபக்தர்கள் அனைவருமே இந்த நாவலின் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். உப்புச் சத்தியாக்கிரகத்திலிருந்து நேற்று வரை உள்ள நிலைமைகளினூடே இந்தக் கதை பாய்கிறது; வளர்கிறது, நிறைகிறது. தேச சுதந்திர வரலாறும் போராட்டங்களும், பின்னணியாக அமைய உருவாக்கப்பட்ட இக்கதையை ஒரு தேசீய சமுகத்தின் புதிய வகைச் சரித்திர நாவலாக நான் கருதுகிறேன். அது எந்த அளவிற்குச் சரியான கருத்து என்பதைப் படிக்கிறவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில், இது ஒரு சத்தியாக்கிரகியின் கதை. அபிப்பிராயங்களை வற்புறுத்தி எதிர்பார்க்க விரும்பவில்லை.

308 pages, Kindle Edition

Published September 4, 2018

Loading...
Loading...

About the author

Na. Parthasarathy

65 books36 followers
Na. Parthasarathy (Tamil: நா. பார்த்தசாரதி), was a writer of Tamil historical novels from Tamil Nadu, India. In 1971, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his novel Samudhaya Veedhi. He was also a journalist who worked in Kalki, Dina Mani Kadhir and later ran a magazine called Deepam. He was known as Deepam Parthasarathy due to his magazine. He also published under various pet names like Theeran, Aravindan, Manivannan, Ponmudi, Valavan, Kadalazhagan, Ilampooranan and Sengulam Veerasinga Kavirayar.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (50%)
4 stars
7 (43%)
3 stars
0 (0%)
2 stars
1 (6%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
17 reviews
August 6, 2025
சுதந்திரப் போராட்ட காலங்களைக் கண் முன்னால் தத்ரூபமாக வடித்திருக்கிறார் ஆசிரியர். மகாத்மா காந்தியின் ஆற்றல் எவ்வாறு ஆத்மாவின் ராகங்களை இணைக்க முடியும் என்று இந்த நாவல் காட்டுகிறது.
Profile Image for Nannaakan Vellayappan Mathari.
4 reviews
October 2, 2023
Aathmavin Raagangal is a biography of GandhiRamam aka RajaRaman. A ready-to-shoot story for a romantic periodic cinema. As an Indian, you will feel two things while reading this book:

A. The power of Gandhian thoughts and Sathyagraha. How Gandhi's followers struggled during pre and post-independence. The determination and perseverance of Indian youngsters in 1920,30 and 40s. How powerful the Sathyagraha/non-violence movement is
B. The number of people who are following Sathyagraha and the depth to which they follow, had continued to fade/reduce post-Indian independence.
Profile Image for Mahesh.
123 reviews4 followers
February 16, 2021
A love story spinned parallel with the story of our independence
Displaying 1 - 3 of 3 reviews