Jump to ratings and reviews
Rate this book

மன்னிக்காதே, மறக்காதே…

Rate this book
Thriller Based Fiction Written By Rajeshkumar

79 pages, Kindle Edition

Published February 8, 2018

17 people are currently reading
1 person want to read

About the author

Rajeshkumar

199 books18 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (33%)
4 stars
5 (27%)
3 stars
6 (33%)
2 stars
1 (5%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
2,121 reviews1,108 followers
February 4, 2019
குற்றவாளிகளை அவர்களின் போக்கிலே சென்று சந்தேகம் வராத அளவிற்கு நடித்து ஏமாற்றுவதில் பெரும் சிக்கல் அடங்கியிருக்கிறது.

தீவிரவாதியான அருணாவை சாட்சிகளுடன் பிடிக்க அவளுக்கு அறிமுகமான விஷ்வாவை போலீஸ் உபயோகப்படுத்தி அவளிடம் காதலை சொல்ல வைக்கிறது.

விஷ்வாவின் மனைவியைக் கொன்றால் மட்டுமே அருணாவின் திட்டம் நிறைவேறும் என்ற கோட்டில் அவளை நிறுத்தும் போது தன் தீவிரவாத கும்பலில் இருந்து வெளிக்கொண்டு வந்த ஆளால் காட்சிகள் முற்றிலும் மாறுபட்டு பல நாட்டு தீவிரவாத குடும்பலுக்குத் துணை போகும் அப்பாவுடன் சட்டத்தின் முன் அகப்பட்டுப் போகிறாள்.

பணக்கார மருமகள் தான் வேண்டும் என்று ஆசைப்பட்ட விஷ்வாவின் தாயின் முடிவிலும் நடந்த நிகழ்வுகளால் மாற்றம் ஏற்படுகிறது
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.