தன் புனைவுகளில் அசாத்தியமான வேறொரு நிலப்பரப்பிற்கும், மொழிக்கும் நம்மை அழைத்து போன பவாவின் இக்கட்டுரைகளில் அவருக்கு நெருக்கமான மனிதர்கள், இயற்கை, கிணறு, மாடு, மல்லாட்டை என பலவற்றைக் குறித்தும் ஆத்மார்த்தமாக பகிர்ந்து கொள்கிறார்.
பவா, தான் சந்தித்த மனிதர்கள், மறக்கமுடியாத நிகழ்வுகள், இடங்களை கட்டுரைகளாக வடித்திருக்கிறார். பவாவைப் பற்றி தெரிந்து கொண்டு வாசிக்கையில் இன்னும் கொஞ்சம் நெருக்கத்தை அளிக்கக் கூடிய புத்தகம் இது. ஆகவே எனக்கும் இத்தொகுப்பு நெருக்கம்.
நிலம் எனப் பெயரிடப்பட்ட கட்டுரை தொகுப்பு நான் வாங்குவதற்கு முன் நினைத்திருந்தேன் இது சுற்றுச்சூழல் பற்றிய கதை சுருக்கங்களை கொண்டிருக்க கூடும் என. ஆனால் அது அதுவல்ல, அது மனிதர்களின் கதை! ஏன் என்றால் சில புத்தகங்களை இழப்பதால் ஒருவனுக்கு தற்கொலைக்கு எண்ணம் வருமா என்ன ஆம் வரும் அதுவும் கோணங்கி போன்ற ஆளுமைக்கு வரக்கூடும் இவ்வாறு என்னை மேலும் இறுக்க மனநிலைக்கு தல்லும் கட்டுரைகள் பல உள்ளன அதுவும் அம்மா, பாலுமகேந்திரா,அலை என அது நீண்டு கொண்டே செல்கிறது.
Except a few of the narratives everything else I already listened on YouTube from Bava on his speeches. But he was more detailed on the book. Things like how much his father struggled on his farm land is very much touching.
Best Non-fiction read after a long break. BAVA has nailed in presenting the persons he met in his life and added beauty in highlighting little things that happened in his life.
I have learnt a good message (not from the book). When you meet kind and good hearted people, you'll start writing. 🕊️