Jump to ratings and reviews
Rate this book

உள்ளம் என்கிற கோயிலிலே

Rate this book
மகதியும் புவனரஞ்சனும் கண்டவுடன் காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார்களானல் அவர்களைப் பிரித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் சூட்சமன் ஒருவன் இருப்பது அப்போதைக்கு இருவருக்கும் தெரியாதே ! பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்களா ?

169 pages, Kindle Edition

First published July 1, 2018

169 people are currently reading
1959 people want to read

About the author

Ramani Chandran

273 books531 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
88 (29%)
4 stars
79 (26%)
3 stars
56 (18%)
2 stars
36 (11%)
1 star
44 (14%)
Displaying 1 - 9 of 9 reviews
2,121 reviews1,110 followers
July 25, 2018
மற்றவர்களின் கருத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தன்னுடைய சுயஅலசலில் கண்டடைந்த உண்மைக்குக் கொடுக்காமல் இருப்பவர்கள் தங்களுக்கு கிடைத்த இனிமையான சூழலை தாங்களே கலைத்து கொள்வர்.

பெரியப்பாவின் வீட்டில் வளர்ந்த மகதி இதற்கு மேலும் அவர்களுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்று கிடைத்த வேலையை ஏற்று அதில் தன் தனித்தன்மையை நிலைநாட்டுகிறாள் அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும்.

பழமையான கோவில்களைப் பற்றி மகதி எடுக்கும் குறிப்பை எல்லாம் தன் குறிப்பாகக் காட்டி பரிசுகளை வாங்கும் சூட்சுமன் அவளை தனக்கு கீழேயே வைத்திருக்கும் முடிவுக்கு வில்லனாகப் புவனரஞ்சன் வந்து சேர்கிறான்.

அத்தை அவளது மகளைத் தனது தலையில் கட்டிவிடுவாளோ என்று பயந்து வேலையைக் காரணமாக்கி வீட்டில் இருந்து வெளியேறும் புவனரஞ்சனின் கண்ணில் மகதி விழுகிறாள்.மனிதர்களின் மீதான நல்லெண்ணத்திலே இருக்கும் மகதிக்கு அவனைப் பிடித்துப்போக உடனடி திருமணம் அதுவும் எவருக்கும் தெரியாமல் என்ற புவனரஞ்சனனின் கோரிக்கையை ஏற்று அவனுடன் சில நாட்கள் வாழவும் செய்கிறாள்.

திருமணம் ஆனதால் வேலைக்கு வராத மகதி மேல் கொண்ட வன்மத்தை வார்த்தைகளாக்கி புவனரஞ்சனிடம் அவளைத் தவறானவளாகக் காட்டிவிடுகிறார் சூட்சுமன் அதன் பொருட்டுத் தம்பதிகளுக்குப் பிரிவு ஏற்படுகிறது.

கணவனின் சித்தி வீடு என்று தெரியாமல் அங்கே வேலைக்கு வந்த மகதியை யார் என்று தெரிந்து கொண்ட சுதாங்கன் அண்ணனை வரவழைத்து அவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை சரி செய்கிறான்.
1 review2 followers
February 25, 2019
I want read the full story
This entire review has been hidden because of spoilers.
1 review
April 29, 2019
I WANT TO READ THE BOOK ITVVWGGGGIIIOI>I WANT TO READ THE BOOK
ULLLA A அதில் உன்னை
RC NOVEL
? NN 6
1 review3 followers
April 3, 2019
I cant open thz how to open the link
1 review1 follower
August 3, 2019
Good
This entire review has been hidden because of spoilers.
1 review
Want to read
April 5, 2019
How can I open this page to read full story
Displaying 1 - 9 of 9 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.