Jump to ratings and reviews
Rate this book

உன்னை விடமட்டேன் கண்மணியே !

Rate this book
ஜெயதேவன் முடிவு செய்து விட்டான் காஞ்சனியை திருமணம் செய்துக் கொள்வது என்று. ஆனால் அவனைப் பெற்றத் தாய்க்கு ஒரே கவலை..காஞ்சனி ஜெயதேவனை ஏற்றுக் கொள்வாளா இல்லையா என்று..ஞெயதேவனுக்கு அப்படிப்பட்ட யோசனை எதுவும் இல்லை..தன் அழகுக்கும் பணத்துக்கும் மயங்கிக் காலடியில் கிடப்பாள் என்றே எண்ணினான்..காஞ்சனி என்ன முடிவு எடுப்பாள் ?

168 pages, Kindle Edition

First published December 1, 2015

Loading...
Loading...

About the author

Ramani Chandran

271 books547 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
30 (33%)
4 stars
27 (30%)
3 stars
22 (24%)
2 stars
7 (7%)
1 star
4 (4%)
Displaying 1 - 1 of 1 review
2,121 reviews1,114 followers
April 30, 2018
மற்றவர்கள் நிலையில் இருந்து யோசிப்பதே காழ்ப்புணர்ச்சியை குறைக்கும்.

தன் தாய் விரும்பிய பெண்ணையே மணக்க விரும்பிய ஜெயதேவன், அவர்களை தேடி கண்டுபிடித்து பெண் பார்க்க செல்லும் நாளில் வேலை கிடைத்ததாக சொல்லி பெங்களூர் சென்றுவிடுகிறாள் காஞ்சனி அவனை பற்றி சில உண்மைகள் தெரிந்ததால்.

காஞ்சனியை தேடி கொண்டு செல்பவன் விபத்தில் தோழியுடன் சேர்ந்து அவள் அடிப்பட்டு கிடப்பதை பார்த்து உதவி செய்ய மெல்ல அவள் மனதிற்குள் வருகிறான்.ஜெயதேவன் மனதிலும் அவள் மேல் உள்ள கோபம் தணிந்து காதல் கொள்ள அதை வெளிப்படுத்த போகும் நேரத்தில் தன்னை பழிவாங்க வந்த உண்மையை தெரிந்து மறுத்துவிட அவனின் தாய் தலையீட்டால் சுமூகமாகிறது.

Displaying 1 - 1 of 1 review