Jump to ratings and reviews
Rate this book

இரசவாதம்: அறிவியலின் மறைந்த பக்கம்

Rate this book
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஓர் சாதாரண செயல்முறையாக தற்போது விளங்கும், இரசவாததை என் அக்காலத்தில் எதிர்த்தனர்? ஓர் இரசவாதியை ஏன் சூனியகாரர் உடன் ஒப்பிடுகின்றனர்? நியூட்டன் ராயல் சொசைட்டின் தலைவராக இருந்த போதும் அவர் இந்த இரசவாததை மேற்கொள்ளவதை இரகசியம் காத்தது ஏன்? அப்படி என்னதான் செய்கிறார்கள் இரசவாதிகள்? அவர்கள் யார்? இரசவாதம் என்பது எந்த ஒரு மதிப்பு குறைத்த உலோகத்தையும் மதிப்பு மிக்க தங்க உலோகமாக மாற்றுவது. இதன் மூலம் இறவா தன்மை அடைதல் உட்பட பல நோக்கங்களை கொண்டது . அறிவியலின் மறைந்த பக்கமாக என்று வரை விளங்கும் இரசவாதம் நமக்கு பல கேள்விகளை முன் வைக்கிறது. அதற்கு ஓர் சிறிய விடையாக அமைவது இந்த புத்தகம்.

52 pages, Kindle Edition

Published November 27, 2018

5 people are currently reading
3 people want to read

About the author

JULBIHARAHAMED K

4 books1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (20%)
4 stars
3 (30%)
3 stars
5 (50%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.