வேகத்தின் வீரனும்... விவேகத்தின் வித்தகியும்...!!! வஞ்சத்தின் வழித்தடத்தில் வீழ்ந்திடாது கொண்ட...!!! தீரா காதலும்... தெவிட்டா திமிரும்...!!! எங்கும் தேட கிடைத்திடா தேனமுதமே...!!! இரு மனங்களின் காதலும் திமிரும் கலந்த காமெடி கலாட்டக்களே... என்னுடைய இந்த மூன்றாவது கதை...