What do you think?

நீயும் நானும் Neeyum Naanum: Tamil Short Novel
இன்றைய காலக் கட்டத்தில் கார்ப்பரேட் அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் கணவனுக்கும், மனைவிக்குமான சவால்கள் நிறைந்த கதைக்களம். எவ்வாறு Work life balance இல்லாமல் இல்லறங்கள் தடுமாறி, தடம் மாறக் கூடும் என்பதன் மேலோட்டமான வெளிச்சம் காட்டும் முயற்சி. பரபரப்பான வாழ்க்கை முறையின் நடுவில்பகிர்தலும், புரிதலுமே மிகத்தேவையான ஒன்று என உணர்த்த முயலும் ராம் & கோமளியின் காதலுடனான குடும்பச் சித்திரம்.அன்புடன்,ஜான்சி
161 pages, Kindle Edition
Published December 13, 2018
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 2 of 2 reviews
January 1, 2019
வேலை அழுத்தங்கள் தனிப்பட்ட வாழ்வையும் சேர்ந்தே பாதிக்கும்.இரண்டும் தனித்தனி அல்ல ஒன்றுடன் ஒன்று பிணைந்த தொடர்புகளே.
கதையைப் படித்து எதிர்காலத்தைத் திட்டமிட்டு எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களில் வாழ்வில் விழும் அடியில் துவண்டு போனாலும் மீண்டு எழ செய்யும் எத்தனங்களே எதிர்காலத்தை முடிவு செய்யும்.
பல கனவுகளுடன் திருமண வாழ்வை பற்றி எதிர்பார்ப்புக் கொண்டிருக்கும் கோமளவள்ளிக்கு பார்த்த ராம் அதற்கு ஒத்துவராதவன் என்றாலும் அவனின் அழகு அவளைச் சம்மதிக்க வைக்கிறது.
வேலைக்கே தன்னை ஒப்புகொடுத்தவனுக்குக் குடும்ப வாழ்வு இரண்டாம்பட்சமாகியதை பொறுத்து கொண்டாலும் அவனின் அலட்சியம் மற்றும் நெருக்கடிகள் கோமளவள்ளியை முழுமையாகப் பாதித்துவிடுகிறது.
சிலபல கருத்துக்களுடன் மனஅழுத்தங்களை அப்படியே விட்டு அடுத்த வேலையில் கவனத்தைச் செலுத்தினாலே மனசமாதானங்கள் உண்டாகும் என்ற முடிவை எட்டுகிறது.

June 12, 2020
Nee yum naanum
The subject is current and the end proves hard work and dedication to job never fails. I recommend this book for all IT workers