What do you think?

தரையில் இறங்கும் விமானங்கள் [Tharaiyil Irangum Vimaanangal]
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இந்நாவல், தனது விவரிப்பு மொழியால் எல்லா தரப்பு வாசகர்களையும் சென்றடைந்தது. தொலைத் தொடர்பு அறிவியலின் பிரம்மாண்ட வளர்ச்சி நம் வாழ்க்கை மீது வியாபகம் கொள்ளாத அந்தக் காலகட்டத்தின் எளிய மனிதர்களை, அவர்களது மனவோட்டத்துடன் இந்துமதி இந்த நாவலில் சித்தரித்திருப்பார்.
ஒரு நடுத்தர பிராமணக் குடும்பத்தின் கதை என்ற விதத்தில் இது எழுத்தாளர் அசோகமித்திரன் கதைகளை நினைவு படுத்துபவை. அவரைப் போலவே இந்துமதியும் இந்த நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும் அளவுவில்லாத அன்பை வெளிப்படுத்தியிருப்பார். எல்லாக் கதாபாத்திரங்களையும் அதன் இயல்பான பலவீனத்துடன் விவரித்திருப்பார்.

220 pages, Kindle Edition
First published January 1, 1977
About the author
Indhumathi
115 books19 followersIndhumathi (இந்துமதி) hails from the district Thiruvannamalai, Tamil Nadu. She has written nearly a hundred books, including three collections of short stories. National and regional televisions have adapted her works for serials, like 'Tharaiyil Irangum Vimaanangal' and 'Shakthi' by Doordarshan, 'Nee, Naan, Aval' by Vijay TV, 'Ganga Yamuna Saraswathi' by Sun TV and Raj TV. She worked as the editor-in-chief of a magazine, Ashwini and has been a member of the Film Censorship Board.
Her 'Tharaiyil Irangum Vimaanangal' was translated into the English language as S.I.E.T and has been assigned as a supplementary program in colleges. Short stories like 'Kuruthu', 'Thandanai' are also included in the supplementary programme. Her works have been translated into various South Indian languages like Malayalam, Kannada and Telugu.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 16 of 16 reviews
July 3, 2021
புத்தகம் 6
எழுத்தாளர் இந்துமதி அவர்கள் எழுதிய இந்த நாவலை எனக்கு படிக்க பரிந்துரைத்தது என் அம்மா.
எந்த ஆடம்பரமும் இல்லாத ஒரு நடுத்தர குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞன் என்னவெல்லாம் கனவுகளோடு இருப்பான் என்றும்,கனவுகளை களைத்துக்கொண்டு குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் எதார்த்தத்தை அழகாக கதையாக்கி இருக்கிறார்.
தரையில் இறங்கும் விமானங்கள்
எதார்த்தம்

June 7, 2014
The Best book of Indhumathi
March 20, 2021
கதை எங்கடா? என்னடா கதை? இது நாவலல்ல, சிறுகதை மட்டுமே. இப்போதுதான் ஆரம்பித்தது போல இருந்தது சட்டென முடிந்து போனது. இதை எப்படி இலக்கியம் என அறிவித்து துணைப் பாடமாக்கினார்கள் என்றுதான் தெரியவில்லை. உயர உயர பறந்தாலும் நீ மண்ணுக்குத்தான் வந்தாகணும், என்னதான் இளவயதில் ஜாலியாக சுற்றியிருந்தாலும் வாழ்க்கைச் சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகத்தான் ஆகவேண்டும் என்பதெல்லாம் ஒரு கதை நீதியா? நம்முடைய சில ஆசைகள் வாழ்வில் நிறைவேறுவதில்லை என்பது உண்மைதான். அதுபோல வாழ்வின் இயற்கையை எதற்கு ஒரு சீரமைக்கவியலாத சுமையாக கருதும்படி ஒரு கதை எழுத வேணும்? இந்த புத்தகத்தை வாங்கிப் படிப்பதற்கு பதிலாக ஒலி வடிவில் இங்கே கேட்டுக் கொள்ளுங்கள்: https://youtube.com/playlist?list=PLc...
April 21, 2022
Just one word POETIC
One of best Book I read in recent times. Usual middle class family drama. But the characters and their psychological issues are written beautifully. We can feel them. Beautifully written like poem. Must read. Don't miss it.

Want to Read
November 22, 2013Nice
This entire review has been hidden because of spoilers.
March 22, 2012
oNE OF MY FAVOURITES.READ THE NOVEL IN 1982
October 6, 2020
Tharayil Irangum Vimaanangal is a novel that beautifully captures a young man’s coming to terms with the realities of life as against his idealistic vision of what life ought to be like.
Viswam is the second son of a middle class family that seems to be just one step away from poverty. A literary young man with an eye for the beauty of the trees and the stars, he must nonetheless come to grips with the fact that poetry will not keep the family fires burning.
How Viswam comes to terms with life (in a 1960s India with far fewer choices for most young people), and how he learns to seek happiness in the very ordinariness of life forms the novel. It is far less preachy than what this description may lead you to believe and the characters surprise you, even if some of them are a little unidimensional.
I liked Tharayil Irangum Vimaanangal particularly for its portrayal of the period and for its depiction of the deep affections between family members, often unsaid but nonetheless present.

December 16, 2025
a dark night, sound reaches in the ear of sleeping people the description of the scene of moving bullock cart carrying paddy hay in a village: night lamp shaking from left to right in the bottom of the cart, roaring rattling sound of wheel , bell sound from neck of the bullock. The curious observation of the writer bring forth the scene to the reader vision is so wonderful. I read it in my college days in 70s. Again i want to read. balasubramanian.
December 11, 2025
இந்துமதியின் முதல் நாவல், எந்த காலத்தில் எழுத்தப்பட்டதோ, லேசான அழுத்தம் எல்லாருக்கும் இருக்கும் என்றாலும், அன்றாட சிக்கல்களால் படிப்பதை, பார்ப்பதை, ரசிப்பதை விட கடினமான ஒன்று இயங்குவதே என்பது கடினமான நடைமுறைக்கு ஒவ்வாதாக ஆகுமென்பது அக்கால முரண்தான்.
a light read of the yester years
a light read of the yester years
August 11, 2020
Book by writer Indumathi, about a man who dreams high in his life, which every human being does, but somehow had to give them up due to the harsh realities of life..
December 18, 2022
Horrible..
March 24, 2016
I read this in Tamil. I still remember few events in the book. A warm afterglow remains after all these years.
March 23, 2020
A very interesting book.
Superb . I read this book twice. I may read for the third time. Simply realistic. Sometimes it reminds me of my youth days.
Superb . I read this book twice. I may read for the third time. Simply realistic. Sometimes it reminds me of my youth days.
April 29, 2020
One of the wonderful novels I have read. Well crafted and realistic characters. A book which I would like to read once again
August 18, 2022
க்ரெஅத்
August 26, 2023
My feelings about this book
I love reading this book very much and after a very long time I read book like this thank you
I love reading this book very much and after a very long time I read book like this thank you
Displaying 1 - 16 of 16 reviews