Jump to ratings and reviews

மனசெல்லாம் மழையே...

328 pages, Paperback

First published October 1, 2018

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
4 (100%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
2,121 reviews1,112 followers
January 7, 2019
சூழ்நிலைகள் மனித மனத்தின் திசையின் போக்கை மாற்றும் என்றாலும் அது எதிர் திசையிலே செல்லும் என்ற முன்முடிவுகளுக்கு வரக்கூடாது.

உருகி உருகி சாம்பவியைக் காதலிக்கும் விஷால் தடையாக நினைக்கும் அனைத்தையும் தாண்டி வரும் போது வேலையிழப்பு பூதாகரமாகி சாம்பவியிடம் இருந்து தள்ளிப் போகச் செய்கிறது.

மனதில் விஷால் வந்தாலும் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையைத் தான் கட்டுவேன் என்று திடமாக இருக்கும் சாம்பவிக்குப் பெற்றோர்கள் பார்த்த பையனாக விஷால் வந்து சேர்ந்ததால் அனைத்தும் சுபமாக இருக்கும் என்று கனவு காண்பவளை விஷாலின் மறுப்பு புரட்டி போடுகிறது.

விஷாலின் வேலையிழப்பு எதிர்கால வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அவனை போராடி மணந்தவள் வாழும் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை ஈட்ட தங்களுக்குச் சொந்தமான மண்ணை நம்புகிறாள்.

மண் எப்பொழுதும் ஏமாற்றத்தை தருவதில்லை. விரைவில் எதிர்பார்த்த மாதிரியே தொழில்முனைவோனாகிய விஷாலின் வாழ்வில் பொருளாதார மாற்றங்களும் ஏற்படுகிறது.
கதாபாத்திரங்கள் கதை போக்கில் வரும் உதாரணத்துக்குக் கூடச் சொல்வது தமிழ் படத்தைப் பற்றியே.கதையும் சினிமாவும் ஒன்றி இருக்கிறது.

நேர்மறையான மனித கதாபாத்திரங்களைக் கொண்டு கலகலப்பாக கொடுக்க முயன்ற கதை.

Displaying 1 - 1 of 1 review