What do you think?

செம்புலப் பெயல்நீர் போல
264 pages, Paperback
First published April 1, 2018
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
January 7, 2019
உறவுகளுக்குள்ளான கோபங்களை விட்டொழிக்காமல் அதைத் தாங்கிப் பிடிப்பதில் யாதொரு பயனுமில்லை,காலம் கடந்த பிறகு அதை நினைத்தே மற்றுமொரு கவலை உண்டாகும்.
சொந்தங்கள் இல்லாமல் தனித்து வளர்ந்த யாதவிற்குத் திடீர் என்று பெரும் கூட்டமே சொந்தமாக அடையாளம் காட்டப்படுகிறது.காதலித்தவனுடன் அவனின் தாய் ஓடிவந்ததால் இவ்வளவு ஆண்டுகள் தனித்து வாழ வேண்டிய நிலை என்றாலும் அவனின் பாட்டியின் உறவு மட்டும் முன்பிருந்து நிலைத்து நிற்கிறது.
பாட்டியின் ஆசைக்காக அவரின் பேத்தி சந்தனாவை மணந்து அவளின் படிப்பிற்காக விரதம் காத்தவனின் ஆசைகளும் ஒருவழியாக நிறைவேறுகிறது.
பெற்றவர்களைக் கண் முன் விபத்தில் பறிகொடுத்த சந்தனா தன்னுள்ளே ஒடுங்கிபோவதன் பழக்கம் யாதவால் மாற்றப்படுகிறது.
பொறுமையைச் சோதிப்பது மாதிரியான எழுத்து.