இது சாதாரண காதல் கதைதான். இதில் பெரிதாக என்ன கூறிவிட போகிறான். அதே காதல், அதே முத்தம், அதே சிரிப்பு, அதே வார்த்தை இன்னும் பல அதே அதே அவ்வளவு தானே. வேறென்ன இருந்துவிட முடியும் காதல் கதைகளில்? நிச்சயம் இருக்கு. திண்டுக்கல்காரன் வேறுபட்டவன். வேறொரு அனுபவத்திற்கு நிச்சயம் உங்களை அழைத்து செல்வான்.