நான் கல்யாண பொண்ணு.. இன்னும் இரண்டு நாளில் எனக்கு கல்யாணம் நேத்து தான் அப்பா ஃபோன் பண்ணி தூரத்து சொந்தங்களுக்கு சொல்லுற மாதிரி எனக்கும் சொன்னாங்க.. என்ன திடீர்னு சொல்லுறீங்கனு கேட்டதுக்கு வீட்டுக்கு வா பேசிக்கலாம்னு சொல்லிட்டாங்க.. சென்னையில் ஒரு வீனா போன ஐ.டி. கம்பெனியில் வேளை பார்க்குறேன்..நானும் ஒரு வழியா கெஞ்சி லீவ் வாங்கிட்டு ஊருக்கு கிளம்பிட்டேன்.. வீட்டுக்கு வந்து கல்யாணத்தை பத்தி கேள்வி கேக்குற நிலைமையில நான் இல்லை டயர்டா இருந்துச்சு.. கல்யாணத்துல பெரிய அளவு எதிர்பார்ப்பு இல்ல நான் கல்யாணத்தை பத்தி கருத்து சொன்னாலும் யாரும் கேட்கபோறது இல்ல ஏன்னா எங்க வீட்டுல