கிருஷ்ணனைப் போல ஒரு தந்தை லாவண்யாவிற்கு கிடைத்தது, வரமா? சாபமா? மனம் உடைந்து போய் முடிவெடுக்கும் கௌரியின் முடிவு, நன்மையா? தீமையா? சண்முகம் போன்றோரை ஏமாற்றலாமா? வேண்டாமா? கல்பனாவின் எண்ணம் சரியா? தவறா? இதற்கான விடைகளை இப்புத்தகத்தில் அறியலாம்.
அனுசரணையான மனிதர்கள் எப்படி வாழ்வோடு இணைந்து தங்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது இதில் இருக்கும் சிறுகதைகள்.