What do you think?

அஞ்ஞானச் சிறுகதைகள் [Agnaana Sirukathaigal]
நுணுக்கி நுணுக்கி அறிவியல் அறிவுடன் எழுதப்பட்ட சிறுகதைகள். இன்றைய அறிவியலையும் கூர்மையாக வாசிக்கிற ஒருவரால்தான் இத்தனை நுணுக்கமான தகவல்களுடன் இந்தக் கதைகளை உருவாக்க முடியும்.
- இயக்குனர் ஜி. வசந்தபாலன்
- இயக்குனர் ஜி. வசந்தபாலன்
224 pages, Paperback
Published January 1, 2019
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
April 20, 2025
ஒரு பக்க அளவில் உள்ள அறிவியல் குறுங்கதைகள் அதற்குப் பொருத்தமான கருப்பு வெள்ளைப் படங்கள் அடங்கிய தொகுப்பு. மொத்தம் 100 குறுங்கதைகள். கடவுள், கம்ப்யூட்டர், தத்துவம், சைக்காலஜி, chemistry, biology, geography, artificial intelligence, satellite, space research, alien, cloning, time travel, robot என்று பலதரப்பட்ட விஷயங்களை மையமாக பின்னப்பட்ட புனைவுகள். எல்லாமே open ended stories.
Futureல இருந்து pastக்கு call பண்ண try பண்றது, made in china productsகுள்ள secret gun இருக்குனு சொல்றது, ஒரு மனிதன் என்ன வேணும்னு நினைக்கிறானோ அதை அதிக அளவுல ஈர்க்குற ஒரு human body app, தவளையின் மரபணு கலந்த தக்காளி, metamorphosis, neandarthals, cigarette resurrection, பொறக்க போற குழந்தையோட வாழ்க்கைய teaser மாதிரி cut பண்ணி video அனுப்ப முடியுமானு கடவுளுக்கு letter போடுரதுனு ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். நான் சொன்ன இதெல்லாமே வெறும் sample தான்.
சில கதைகள் சிந்திக்க வச்சுது, சில கதைகள் சிரிக்க வச்சுது, சில கதைகள் எதிர்காலத்தை நெனைச்சு பயப்பட வச்சுது ஆனா எல்லாக் கதைகளுக்கும் இருக்க ஒற்றுமையா நான் பாத்தது அதுல இருக்க முரணத்தான். ஆரம்பித்த புள்ளில இருந்து முடிவு முரண்படுது. Englishல ironyனு சொல்லுவாங்கள்ல அந்த மாதிரி. அதே மாதிரி அறிவியல் எல்லை மீறி போகும்போது மனுஷனையே அது அழிச்சிரும்ன்றத அதிகம் வலியுறுத்துற மாதிரியும் அமைஞ்சுருக்கு. It is interesting though. Do give it a read.

March 10, 2019
Picked this up in a book fair. This book has fantastic art work and its one page stories are awesome. Most of it fall under Sci-fi category. There are stories with mythology, current affairs , casteism , robots, time travel, aliens as the main plot. All in all, a heady cocktail.
February 9, 2022
Majority were crisp and intelligent
Displaying 1 - 3 of 3 reviews