ஒரு பெண் தன்னுடைய முதல் காதலையும், மெல்லிய உணர்வுகளையும் மனம் திறக்கும் ஒரு பதிவு - நான் ரோஜா! கோபம், வைராக்கியம், சுயமரியாதை அனைத்தையும் தனதாகக் கொண்ட ஒரு பெண் அவன் மீது அதீத அன்பை வெளிப்படுத்தும் விதமே இசை... இந்த புத்தகம் இரண்டு சிறுகதைகளின் தொகுப்பு...