நாவல் பற்றி.. முழுக்க முழுக்க இந்நாவல் என் sweatiest bro நிரஞ்சனா அவங்களுக்கு பூங்கொத்தாய் சமர்ப்பிக்கிறேன்.. 10000000000 × ஐ லவ் யூ = நிரு மாதாஜி... "நீ என்னென்ன சொன்னாலும் கவிதை" காதலிக்கும் போது காதலனின் மனநிலை காதலியிடம்... இனிக்கும் அவளிடத்தில் எல்லாமே.... ஒற்றை முத்தத்துக்காய் மோக தவம் காத்து தன் தேவியிடம் வரம் பெறுவான்... என் எழுத்துக்கு அப்படி காத்து கிடக்கும் *கோடானு கோடி ரசிக நெஞ்சங்களுக்கு பரிசு ..நீலச்சாயக்காரி... இவளும் என் எல்லா நாயகியர் போல் மனசை அள்ளிக்கொள்வாள் .. நிச்சயம் அன்பை கொண்டு அன்பால் அன்பை விதைத்து பேரன்பை அறுவடை செய்யும் ஜாலக்காரி இவள்... வாழ்த்துக்கள் நன்றி.. *இப்ப ஆயிரத்துக்கு லட்சத்துக்கு எல்லாம் கோடி தான் ஒரே அளவை..
தமிழை கொலை செய்து தமிழ் எழுத்தாளர் ஆன தங்களின் நாவலை!!? படித்த போது எங்களின் கண்களில் இருந்து வழிந்தது ரத்த கண்ணீர் பெற்ற தாய்க்கு துரோகம் செய்பவனும் தாய்மொழி/கலாச்சாரத்தை நிந்தித்து பழிப்பவர்களும் ஒன்றே ! அந்த துரோகத்தை தங்களின் எழுத்தில் நிரம்பி வழிகிறது ! வயதான தமிழ் ஆர்வலர் யாராவது படித்தால்! அடுத்த நோடியே பரலோகம் போவது உறுதி!