நான் தான் கார்த்திக்👨..எனக்கு என்னுடைய வேலையை மிகவும் பிடிக்கும்..நான் எந்த பெண்ணின் வலையிலும் சிக்காமல் இருந்தேன் , அவளைப் பார்க்கும் வரை.. ஆம் !!அவள் தான் என் தேவதை👸.. நான் அவள் மட்டுமே என் வாழ்க்கை என்றிருந்தேன்.. அவளது பேச்சில் என்னைத் தொலைத்தேன். பல போராட்டங்களுக்குப் பின் திருமணம் நிச்சயம் ஆனது.. என் வாழ்வில் இன்னொரு பெண்ணும் இருந்தாள்👩⚕️..யார் அவள்?? என் வாழ்வில் ஒரு புயல் அடித்தது.. பிறகு என்ன நடந்தது?? நான் என் தேவதையுடன் இணைவேனா??💑 காதல் அனைத்து இடங்களிலும் இருக்கிறது. ஆபிஸில் நடக்கும் இரு வெவ்வேறு காதல் கதைகள்💑💑.மகிழ்ச்சியான மற்றும் நெஞ்சை உருக்கும் தருணங்கள்💞💞. இரு கதைகளுக்கும் உள்ள தொடர்பு முழுவதும் படித்தால&