இயற்கை விவசாயம்,வீகனிசம்,தடுப்பூசி எதிர்ப்பு,வீட்டில் பிரசவம்,நவீன மருத்துவம் குறித்த அவதூறு,சிக்கன் சாப்பிட்டால் கெடுதி என்ற செய்திஎல்லாம் தற்செயலா, அல்லது யாராவது திட்டமிட்டு பரப்புகிறார்களா என்பது குறித்தும்மாற்று மருத்துவம்,இயற்கை விவசாயம்ஆகியவற்றால் மனித குலத்திற்கு நன்மையா, தீமையா என்பது குறித்தும் உரையாடலை துவக்க ஒரு முயற்சி இந்த சிறுகதை The English Version of this Book is Available at