“பயணங்கள் - மனத்தில், காலங்களில், பருவங்களில், இடங்களில்” என்ற தலைப்பில் www.payanangal.in தளத்தில் முற்றிலும் தமிழில் எழுத துவங்கியபோது என் தமிழ் வலையுலக பயணம் துவங்கியது. அதன் பிறகு தமிழ்மணம் என்ற வலைப்பதிவு திரட்டியில் என் தளத்தை சேர்த்த்தால் அது ஒரு பரந்த வாசகர் வட்டத்தை தந்தது. என்னாலும் பலரின் பதிவுகளை வாசிக்க முடிந்தது. தமிழமணம் திரட்டியில் வாரம் ஒரு பதிவரை விண்மீன் பதிவர் (நட்சத்திர பதிவர்) என்று குறித்து அவரது பதிவுகளை திரட்டியில் முதன்மைப்படுத்துவார்கள். அவ்வாறு 20 அக்டோபர் முதல் 27 அக்டோபர் 2008 வரை நான் விண்மீன் பதிவராக இருந்தேன். அந்த காலக்கட்டத்தில் 20 பதிவுகளை எழுதினேன். எனது ஆரம்ப சுகாதார நிலைய அனுபவங்களை வைத்து கிராமப்புற மருத்துவக்கதைகள் எ
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பணி இளைய மருத்துவர்களுக்கு பல புதிய அனுபவங்களை தரும்அருமையான பயணங்கள் தடையின்றி பல வழிகளில் தொடர வேண்டும் வாழ்த்துகள்|! பயணங்கள் முடிவதில்லை
Dr.Bruno writes about how he handled some problems in his initial job and college experience along with valuable informations about public health care.