ஜாதகம் கணிப்பது முதல்பாகம்.இந்த இரண்டாம் பாகத்தில் நீங்கள் கற்றுக்கொள்வது எவ்வாறு பலன் சொல்லுவது என்பதாகும்.பல ஜோதிடர்கள் தவறு செய்வது இங்குதான்.ஆக அன்பு வாசகர்களே இந்த இரண்டாம் பாகத்தை நன்றாக பொறுமையாக ரசித்து படித்து மனப்பாடம் செய்து வந்தால் நிச்சயம் நீங்களும் ஜோதிடர் தான்