மருத்துவம் எவ்வாறு மனிதனுக்கு அவசியமோ அதுபோல,ஜோதிடமும் அவசியம்.ஏனென்றால்.இவை இரண்டும் விஞ்ஞானமே.உங்கள் வாழ்கைக்கு தேவையான பலன்களை அறிந்து கொள்ள இன்னொருவரை சார்ந்து இருக்க தேவையில்லை .கோள்களினால் உண்டாகும் நன்மை,தீமை,அதற்கான பரிகாரங்கள் ,ஜாதகம் கணிப்பது, பலன் சொல்லுவது உள்பட அனைத்தும் எளிய முறையில் கொடுக்கப்பட்டுள்ளன பயன் பெறுவீர் .இது போல் எளிமையான புத்தகத்தை நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள்.இனி நீங்களும் ஜோதிடர் தான். வாழ்த்துக்கள்....
High point is easily understandable... not too complicated... Clarity teaching ...thanks thiru A.kannan sir..i suggest this book to explorer who wants to know about astrology ...