காதல் எனும் இருவரும் மட்டுமே வாழும் தித்திக்கும் தீவு, திருமணத்திற்கு பின் சிலருக்கு கசந்து போவதேன். காதல், காதலுக்கு பின் திருமணம் அதற்கு பிறகு என்ன என்பதற்கான விடையே இச்சிறு கதைகள். மூன்றுமே ஒரே நாயகன், நாயகியை மையமாக வைத்து எழுதியது. வினோத்தும், நிறைமதியும் உங்களுக்காய் காத்திருக்கிறார்கள். வாருங்கள் போகலாம்!!!