இந்த கதைக்கு வாசகர்களிடம் கிடைத்த வரவேற்பே கிண்டிலில் என்னை பதிவேற்ற தூண்டியது...தவறான புரிதலில் கோபத்தில் இருக்கும் காதலிக்கு தன் காதலை உணர்த்தும் காதலனின் கதை... பல திருப்பங்கள் நிறைந்த கதை..உங்களுக்கு காதல் பிடிக்குமா... அப்போ இந்த கதையும் பிடிக்கும்...
கதை ரொம்ப சூப்பரா இருந்தது. இந்த கதை கொடுத்த காதல் உணர்வுகள் ஏராளம்.காதலுக்கு கதை ஆசிரியர் கொடுத்த விளக்கங்கள் செம்ம.பல திருப்பங்கள் இருந்தன..மனம் முழுக்க திருப்தி கொடுத்த சுவாரசியமான கதை. என்னுடைய விருப்பமான கதைகளில் இனி இதுவும் ஒன்று.
சுவாரசியமான கதை.எனக்கு மிகவும் பிடித்த காதல் கதை. அடிக்கடி படிக்க தூண்டுகிறது. கதாநாயகனின் காதல் சிலிர்க்க வைக்கிறது. Very interesting story.. thank you for author Ila