நூலகத்தில் இரட்டை சகோதரிகள் சந்திக்கும் திகில் அனுபவங்கள். இறந்த காதலியின் மறுபிறப்பைக் காப்பாற்ற போராடும் கதாநாயகன்.. யார் அந்த இரட்டை சகோதரிகளைக் காப்பாற்றுவார்கள்?? அவர்களுக்கும் கதாநாயகனுக்கும் உள்ள மர்ம முடிச்சு என்ன?? திக் திக் நிமிடங்கள்..நெஞ்சை உறைய வைக்கும் திகில் கதை.. நாமும் அவர்களுடன் பயணிப்போம்..