காதலை கருவூலமாய் சேமித்து வைக்கும் பலருக்கு இக்கதை சமர்ப்பணம். காதலை,சேமித்து வைத்து பின்னாளில் அதை கணக்கிட்டு மகிழப்போகிறீர்களா? இல்லை கண்மண் தெரியாமல் செலவழித்துவிட்டு, பின்னாளில் திக்கு முக்காடப் போகிறீர்களா? இரண்டு தலைமுறைகளின் இடைவெளி, காதலால் எப்படி நிரம்புகிறது என இக்கதையில் பார்ப்போம். மித்ரனும், முத்துராசும் உங்களுக்காய் ஆவலோடு காத்திருக்கிறார்கள்!!!