அருமையான கதை .... வாழ்க்கையில் எதுவும் முற்றுபெற்றதென பொருள் இல்லை .... உடலில் உயிர் இருக்கும் வரை வாழ்க்கை பயணம் தொடரும் ....ஒரு முடிவில் இன்னொன்றின் துவக்கம் இருக்கும் .... அர்ஜுன் யாழினியின் வாழ்க்கையை போன்று ....இருவரும் ஒவ்வொருக்கொருவர் பூவிதழ் தூரிகை கொண்டு வாழ்க்கையை வண்ண மயமாக்கிக்கொள்கின்றனர்...