" புரியாமல் பிரியாதே" , இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு. இரண்டிலுமே ஒரே மாதிரியான கருத்தை வெவ்வேறு கதை களத்தை உபயோகப்படுத்தி, உங்களுக்கு பிடிக்கும் வகையில் படைத்திருக்கின்றேன். ஒண்ணும் ஒண்ணும் மூன்று என்ற பாடலின் புதிய கணக்கின் படி, இரண்டு குறுநாவல்களோடு சேர்த்து குட்டியூண்டு கதை ஒன்றையும் கொடுத்திருக்கிறேன். அது பத்து வருட பந்தயம் பற்றியது, அதாவது டென் இயர்ஸ் சாலன்ச். படித்து பார்த்து மகிழுங்கள். நன்றிகள் கோடி.