Jump to ratings and reviews

தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ..!

பெற்றோரை இழந்த சுகந்தினி வாழ்ந்த குடும்பம் விசித்திரமானது. தாத்தா பாட்டி சரி தான் .கூடவே யாருமில்லாத மரகதம்..அவள் மனநிலை சரியில்லாதவள்....மேலும் இன்னொரு அனாதை சிறுவன் கண்ணன்.என்றாலும் நிம்மதியான வாழ்க்கை தான் மரகதம் நோய்வாய்ப்படும் வரை.....அவள் சிகிச்சைக்கு அக்குடும்பதாரிடம் இல்லாத பலப்பல லட்சங்கள் தேவைப்பட்டன. பதினெட்டு வருடம் சேர்ந்திருந்தவளை அப்படியே விட்டுவிட முடியாமல் துப்பறிந்து குணசீலனிடம் உதவி கேட்டால் அவன் விஷத்தை அல்லவோ உமிழ்கிறான் ?

156 pages, Kindle Edition

First published November 1, 2015

Loading...
Loading...

About the author

Ramani Chandran

272 books546 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
46 (37%)
4 stars
43 (34%)
3 stars
19 (15%)
2 stars
11 (8%)
1 star
4 (3%)
Displaying 1 - 1 of 1 review
2,121 reviews1,110 followers
April 30, 2018
பணத் தேவைகள் எவ்விதமான கொடூர செயல்களையும் செய்யத் தூண்டும், பாதிக்கப்படுவது சிறு குழந்தை என்றாலும் கருணையை எதிர்ப்பார்க்க முடியாது.

நகைகளுக்கு ஆசைப்பட்டுக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வந்த அன்னத்தாயே மரகதத்தைத் தாக்கிவிட்டு நாடகமாடுகிறாள்.தலையில் அடிப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட மரகதத்தை சுகந்தினியின் குடும்பம் பார்த்துக்கொள்ள , பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டவளின் கடந்த காலத்தை ஆராய்கின்றனர்.

வீட்டை விட்டு யாருடனோ மரகதம் சென்று விட்டார் என்று பொய்யாகப் பரப்பி விட அதையும் அவளிடம் குடும்பம் நம்பிவிடுகிறது.

மரகதத்தைக் காப்பாற்ற சுகந்தினி எடுக்கும் முயற்சியில் அவரின் மகனுடன் சேர்த்து வைக்கிறாள். தாயை இவ்வளவு ஆண்டுகள் காப்பாற்றிய சுகந்தினியின் மீது காதல் கொள்கிறான் அவரின் மகன் குணசீலன்.தவறு செய்த அன்னத்தாயிற்கு அவள் பெற்றெடுத்த பிள்ளைகளின் மூலமே தண்டனை கிடைக்கிறது.

Displaying 1 - 1 of 1 review