Jump to ratings and reviews

உரியவளே இவள் திருமகளே...

தன் தந்தை மறைந்த பின் அவருடைய விருப்பத்தின் பேரில் தாய் நாட்டுக்கு திரும்பி வந்து பெரியப்பா திவ்யப்ரகாசம் அவர்களின் வீட்டில் தாய் தம்பியுடன் திவ்யா வசிக்கத் தொடங்கினாள்.பெரியப்பா மனம் கனியத் தொடங்கி விட்டாலும் இந்த மனோரம்யனும் வினோதினியும் சந்தேகமும் வெறுப்புமாகவே இருக்கிறார்களே?

180 pages, Kindle Edition

First published November 1, 2016

Loading...
Loading...

About the author

Ramani Chandran

272 books546 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
52 (33%)
4 stars
48 (31%)
3 stars
33 (21%)
2 stars
10 (6%)
1 star
11 (7%)
Displaying 1 - 2 of 2 reviews
2,121 reviews1,110 followers
June 9, 2018
பார்த்தரியாத ஒருவரை பற்றி மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்வது மோசமான புரிதலுக்கே வழி வகுக்கும்.

பண்ணை தொழிலில் தனக்கு வழிகாட்டியாக இருக்கும் திவ்யபிரகாசத்தின் தம்பி குடும்பம் அவரின் இழப்பிற்குப் பிறகு இங்கேயே வருகிறார்கள் என்பது மனோரம்யனுக்கு ஏற்புடையதாகவே இல்லை.காதல் என்ற வலையில் தன் தம்பியை பிரித்துச் சென்றார் என்ற கோபம் சாந்தமதியின் மேல் திவ்யபிரகாசத்திற்கு உண்டு.

தம்பியின் மகளாக வந்த திவ்யாவிற்குத் தங்களின் வரவு இங்கே யாரும் விரும்பவில்லை என்பது புரிந்தே இருந்தாலும் தந்தையின் இறுதி வார்த்தைகளுக்காக அங்கே தங்குகிறாள்.
மனோரம்யனுக்கு முதலில் திவ்யாவை பிடிக்காமல் போனாலும் அவளுடன் பழகிய பிறகு பிடித்தம் ஏற்படுகிறது.

இதுநாள் வரை தனக்குத் தான் மனோரம்யன் என்று நினைத்த வினோதினிக்கு திவ்யாவால் தடை வருகிறது என்பதால் அவளின் தம்பியை கடத்த அதுவே அவளின் அனைத்து ஆசைகளுக்கும் முடிவை கொண்டு வருகிறது.
Displaying 1 - 2 of 2 reviews