What do you think?

மயக்கமென்ன இனி தயக்கமென்ன ?
மதுகரியைக் கவர்ந்தது அன்புநாதன் தன்னந்தனியே ஆசிரமத்தில் வளர்ந்து தன்னந்தனியே தொழில் தொடங்கி தன்னை வளர்த்துக் கொண்டது மட்டுமல்லாமல் அனாதையான சிறுவன் ராஜாவையும் தத்தெடுத்து தனியாக வளர்த்து தான்.திருமணம் செய்துக் கொள்ளவே முடிவு செய்து விட்டாள். ஆனால் எதிர்பாராமல் அன்புநாதனின் பார்ட்ன்ர் என்று கூறிக் கொண்டு வந்த சுதர்மன் மதுகரி இது நாள் வரை நம்பிக் கொண்டிருந்தது எல்லாமே பொய் என்றுக் கூறுகிறானே !யாரை நம்புவது ?முக்கியமாக குழந்தை ராஜாவை என்ன பண்ணுவது ?
156 pages, Kindle Edition
First published January 1, 2018
About the author
Ramani Chandran
272 books546 followersRamanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.
She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.
She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 2 of 2 reviews
February 2, 2018
அன்பை ஆயுதமாக்கி தன்னைக் காத்துக்கொள்ள முயல்பவர்கள் மனதில் இருக்கும் நிலையான்மையாலே தன்னைத் தானே அழித்துக் கொள்வர்.
விபத்தில் சிறுகுழந்தையான ராஜா தனித்துப்போனதால் தங்களைப் போல அவனும் ஆதரவு இல்லாமல் வளரக்கூடாது என்று அன்பு தன் நண்பனுடன் சேர்ந்து அக்குழந்தையை வளர்த்து வருவதைக் கேள்விப்பட்ட மதுகரிக்கு அன்பின் மீது பெருமதிப்பு உண்டாகுகிறது.
ஆசிரமத்தில் வளர்ந்த அன்புக்கு மதுகரியின் அறிமுகம் புதியதோர் உலகத்தைக் காட்ட அவளைத் தன்னுடனே வைத்திருக்க விரும்பியவன் அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி அவளை நெருக்கடியில் தள்ளி ஒருவகையான வற்புறுத்தலால் தன்னைத் திருமணம் செய்து கொள்வேன் என்று அவள் வாயாலே வரவைத்துவிடும் அன்பு அவள் மீது தன் முழுகட்டுப்பாட்டை விதிக்கும் போது முழித்துக் கொள்கிறாள்.
தன் அவசர புத்தியால் இறந்து போகிறான் அன்பு,குழந்தை ராஜாவின் மீது பாசத்தைப் பொழியும் மதுகரியால் அவனைப் பிரிந்து இருக்க முடியவில்லை அன்புவின் நண்பன் சுதர்மன் குழந்தையை அழைத்துச் சென்றதால்.
நண்பனை பற்றி நன்றாகத் தெரிந்திருந்த சுதர்மன் மதுகரியின் மேல் உள்ள ஆசையால் அவளை ஒருவகையில் கட்டாயப்படுத்தியே திருமணம் வரை சென்றது தெரிந்து கொண்டவன் ராஜாவின் மீதுள்ள அவளின் பாசத்தைப் பார்த்து காதல் கொண்டு அவளையே மணந்து கொள்கிறான்.
ராஜாவின் இரத்த உறவுகளைக் கண்டுபிடித்தாலும் சட்டப்படி தங்களின் குழந்தையாகவே வளர்க்க முடிவெடிக்கும் தம்பதிகள் அன்புவால் பிணையப்பட்ட கடந்த காலத்தைத் தெளிவாக்கி கொண்டு நிகழ்காலத்தை மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்குகின்றனர்.

December 8, 2025
Different story line than usual RC's.
Displaying 1 - 2 of 2 reviews