Priyadarsini2,121 reviews1,110 followersFollowFollowMarch 17, 2019புதுமண ஜோடிகளையைத் திகில் கதையின் கதாபாத்திரத்திரமாக்குவதில் இருந்து இந்தக் கதையும் தப்பவில்லை. அமானுஷ்யம் கதை என்று போட்டு இருக்காங்க ஆனா படிக்கும் போது அப்படி எதுவுமே தோன்றவில்லை.