What do you think?

மனம் உருகிடுதே தங்கமே !
த்ன் மாணவி ப்ரேமிதா சரியாகப் படிக்கவில்லை என்று பவதி அவள் பெற்றோரை வரச் சொன்னால் ப்ரேமிதாவின் தாய் மாமா ஜெகன் தான் வந்தான்.ப்ரேமிதாவுக்கு தேவைப் பட்ட சிறு சிறு உதவிகளை செய்ய பவதியோ அவள் குடும்பத்தினரோ தயங்கவில்லை . இப்படிச் செய்வதால் பவதியின் வாழ்க்கையே மாறப் போகிறது என்று யாருமே நினைக்கவில்லை !
156 pages, Kindle Edition
First published October 1, 2018
About the author
Ramani Chandran
272 books546 followersRamanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.
She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.
She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
November 2, 2018
பெற்றவர்களுக்குள் உண்டாகும் கோபங்களும் அவர்களின் பலவீனங்களும் பொதுவில் வைத்து எழும் சச்சரவால் பாதிப்படுவது அவர்களின் பிள்ளைகளே.
தன் வகுப்பு மாணவி பிரேமிதாவின் கவனம் படிப்பில் இருந்து சிதறி எந்நேரமும் கண்ணீர் சூழ அவளின் கண் இருப்பதைப் பார்த்து பொறுக்க முடியாத பவதி காரணத்தை அறிய முற்படும் வேளையில் அக்குழந்தையின் மாமனான ஜெகனின் அறிமுகம் கிட்டுகிறது.
தன் அக்காவின் வாழ்வில் வேறு ஒரு பெண்ணின் குறிக்கீடு அவர்களின் குடும்பத்தைச் சிதற செய்ததைச் சொல்லி பிரேமிதாவின் மனதில் இருக்கும் துன்பத்தைப் போக்க பவதியின் உதவியை நாடும் ஜெகனுக்கு உபகாரமாக அவனின் அக்காவின் தனிமை மனதையும் சேர்த்து மாற்றி இயல்பாக்கி விடும் பவதியின் மீது தனிஅன்பு எழுகிறது.
தான் சிக்கி கொண்டு இருக்கும் பெண்ணின் வலையில் இருந்து மீண்ட ஜெகனின் மாமாவால் பிரேமிதாவின் எதிர்காலப் பயம் துடைத்தெரியப்படுகிறது.
துன்பகாலத்தில் தன்னை வலுப்படுத்திய பவதியை தன் தம்பியின் மனைவியாக்கி விடுகிறாள் ஜெகனின் அக்கா.

Read
June 26, 2019I would like to read this book
Read
October 23, 2019want to read
Displaying 1 - 3 of 3 reviews