பெண்களுக்கு நடக்கும் சில அநியாயங்களை கதை வடிவில் தொகுத்து எழுதியுள்ளேன். வெண்ணிலா, மீனா கதாபாத்திரங்கள் கூறுவது "மாற்றம் நமக்குள் வர வேண்டும்". அப்படி என்னதான் மாற்றம் என்று படித்துப் பார்த்து தெரிந்துக் கொள்வோம்.. பெண்களுக்கு பாதுகாப்பான நாடாக நமது நாடு மாற வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியது.