உள்ளம் முழுவதும் காதலால் நிறைந்த உயிர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒருவரை ஒருவர் தவறாக புரிந்து கொண்டு விலகி தவிக்கின்றனர்.... அவர்கள் கொண்ட காதல் அவர்களை இணைகிறதா.... இல்லை அவர்களுக்கு இடையேயான வெறுப்பு அவர்களை பிரித்து விடுகிறதா என்பதை காதல்.... குடும்பம்... நகைச்சுவை கலந்த கதையாக உங்களுக்கு தர முயற்சி செய்திருக்கிறேன்.... காதல் என்ற வார்த்தையின் அர்த்தம் உணர்த்தியவன் நீ... வெறுப்பு என்ற வார்த்தையின் அர்த்தத்தையும் இருமடங்காய் உணர்த்தியனும் நீ தான்... எல்லையற்ற காதலில் எப்படி உன்னை மூழ்கடித்தேனோ... அப்படித்தான் உன் மீதான எல்லையற்ற வெறுப்பில் என்னை மூழ்கடிக்கிறேன்... கோபத்திலும் வெறுப்பிலும் அனுதினமும் உன்னை மறக்க வேண்டும் என்ற