மனம் ஒப்பா திருமணம் செய்துகொள்ளும் ராம் மற்றும் நந்தினி. அமெரிக்காவில் குடியேறும் இவர்களுக்கு அவனின் பழைய காதல் மற்றும் காதலி சூ(Sue) தடையாக இருக்க, இதற்கிடையே நந்தினியிடம் சிநேகம் கொள்ளும் க்ரிஷ். இவர்களிடையே நடக்கும் அன்பு போராட்டம் தான் மறந்துபோ என் மனமே! இது என்னுடைய முதல் நாவல். மிகவும் சாதாரண கணவன் மனைவி குறித்த குடும்பக்கதை. ஆரம்பத்தில் சிங்கிள் பெர்சன் நரேட்டிவ்'வில் ஆரம்பித்து தெர்ட் பெர்சன் நரேட்டிவ்'க்கு மாறிவிடும். கதை 99% அமெரிக்காவை சுற்றி நகர்வதால், தேவைக்கேற்ப ஆங்கிலம் உபயோகிக்கப்பட்டிருக்கும்.