தமிழ்நாட்டின் பழைய புகைப்படங்கள். இந்த புத்தகத்தில் பயனுள்ள பல விஷயங்கள் தமிழ்நாட்டின் பழைய புகைப்படங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன. இது குழந்தைகளுக்கு அறிவுத்திறனை வளர்க்கும் விதமாக உள்ளது. எனவே விரும்பும்உள்ளவர்கள் அதாவது பெற்றோர்களும் ஆசிரியர்களும் , மாணவர்களும் இந்த புத்தகத்தை வாங்கி படித்த பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அன்பே சிவம் நூல் ஆசிரியர் அ.மோகன்குமார், M.CA.,M.Ed.,M.Phil.,M.E.(C.S.E)., கணினி பேராசிரியர்,கணினி அறிவியல் துறை நந்தா கல்வியியல் கல்லூரி, ஈரோடு-52. தமிழ்நாடு, இந்தியா.தொலைபேசி எண் :: +919894562447 மின்னஞ்சல் : samohankumar74@gmail.com