Jump to ratings and reviews

வண்ணமலை இரகசியம்: vannamalai ragasiyam

துறவறம் ஏற்காத துறவி அவன் . அவனின் தவம் பூங்குழலி - இவன் வண்ணமலையின் காவலன் அடைவோர்க்கினியன் _ பெயரை மட்டுமே கேட்டு வளர்ந்து இருக்கின்றாள், அவனை காண துடித்து இருக்கின்றாள் , ஆனால் இன்று , அவனை காணாது இருப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்து விட்டாள். காரணம் செம்பியன் . தனது தேசம் , தனது மக்கள், தந்தையின் வாக்கு , தந்தைக்கு அவள் அளித்த வாக்கு, இவை அனைத்தையும் ஒருத்தனுக்காக தகர்த்தெறிவாளா பூங்குழலி? தனது வஞ்சம் தீர எத்தனை உயிர் வேண்டுமானாலும் குடிக்கும் அரக்கன் பாகம்பெண்கொண்டான் . இவனோடு சேர்ந்து இரத்தினசபாபதி பதவி ஆசையும் நிறைவேறுமா? வண்ணமாலையில் வாழும் இம்மக்களின் துயர நிலைக்கு காரணம் யாரோ? ஒளிந்து வாழவில்லை பழிதீர்க்க நெடுங்காலம் தவம் புரிய

311 pages, Kindle Edition

Published April 12, 2019

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (45%)
4 stars
3 (27%)
3 stars
0 (0%)
2 stars
3 (27%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Saravanan.
356 reviews19 followers
March 8, 2020
சிற்றரசர்களின் பகையை, பழிவாங்கலை பற்றிய கதை. மலையில் நடக்கும் நிகழ்வுகள் தான் கதையின் பெரும்பகுதி, அந்தளவுக்கு சுவாரசியமாக இல்லை. சிலரின் பிறப்பின் இரகசியம் மிகவும் குழப்பியது.

- மரம் விட்டு மரம் தாவும் போது ஏற்படும் ஒலியை கீழிருப்பவர்கள் உணரலாம் இல்லையா?
- ருத்ரம்மா கணிப்பதெல்லாம் நடக்க காரணம்?
- ஒரு பெண்ணை மட்டும் ஆணையிட்டான், காணடனர், நாளை காட்டிற்குள் தேடி வருகின்றனர், பூங்குழலி மகிழ்ந்தான், திருநீற்றுப்படை, ஆறியணையை, ஓய்ந்தால், ள் க்கு பதில் ல் என்று தட்டச்சுப் பிழைகள்.
Profile Image for Suthan.
3 reviews1 follower
April 16, 2019
A good mystery

The book has a very good mystery running throughout its length and it is not very easy to predict too.
Displaying 1 - 2 of 2 reviews