உலகில் எண்ணிலடங்கா ஆச்சரியங்களும் அதிசயங்களும் இந்த மண்ணில் புதைந்து தான் கிடக்கின்றன அதில் இன்னும் பல மனிதனின் புலனுக்கு எட்டாமல் மறைந்து கிடக்கின்றன அதைப்போல சில மனிதனின் கண்ணுக்கு எட்டி சில அறிவியல் அதிசயங்களும் அதிலுள்ள மர்மங்களும் இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது அப்படிப்பட்ட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை முழுமையாக தொகுத்து அதன் வரலாறுகளை கிழ்கண்ட தலைப்புகளில்ஸ்டோன் ஹென்ஜ் ,பயிர் வட்டங்கள் எகிப்தும் பிரமிடுகள் ,மரணப் பள்ளத்தாக்கு ,மச்சு-பிச்சு மலை மர்மம்,நாஸ்காகோடுகள் ,பெர்முடா முக்கோணம் ,சோகோட்ரா தீவு என 25தலைப்பில் சுருக்கமாகவும் எளிமையாகவும் இந்த புத்தகத்தில் கொடுத்திருக்கின்றேன் . இந்த புத்தகத்தை படியுங்கள், பகிருங்க