Arutprakasa Vallalār Chidambaram Ramalingam, whose pre-monastic name was Rāmalingam, commonly known in India and across the world as Vallalār, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்ற கூற்றை எவரும் மறந்திட இயலாது. தமிழகம் கல்வியாளரால் பெருமையுற்றதற்கு இணையாக பட்டறிவாளராலும் உயர்ந்தது என்பது மறுக்க இயலா உண்மை. இந்த புத்தகத்தில் வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை , எளிய முறையில் எல்லோரும் தெரிந்துகொள்ள எழுதியுள்ளேன்.