What do you think?

ஒரு துளி மரணம் !
About the என் கற்பனையில் தோன்றும் என் எண்ணங்களை ஒரு சேர கோர்த்து கதைகளாய் தொடுக்கும் கவித்தமிழச்சி நான். About the Book : இயற்கையின் நிழலில் கொடூர மரணம். மர்ம முடிச்சுகள் அவிழாத விதம். உங்களை திகிலில் உறைய வைக்கும் திக் திக் நிமிடங்கள்....
94 pages, Kindle Edition
Published February 7, 2019
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
April 27, 2019
தொடர்ந்து கர்ப்பமான பெண்கள் இறந்து கொண்டே வர அதற்கான காரணத்தை டாக்டர் சந்திரசேகர் ஆராயும் போது இறந்து போகிறார். அனைத்து கொலைகளுமே இயற்கை மரணமாகத் தான் பார்க்கப்படுகிறது. டாக்டர் அர்ஜூனின் தங்கையும் இவ்வகையிலே இறந்து போய் இருக்கிறாள். அனைத்திற்கும் காரணகர்த்தா யார் என்று தேடும் போது கிடைத்த கார்த்திக்கிடம் இருந்தும் முழுவிவரம் கிடைக்கவில்லை.
இறப்பதற்கு முன் டாக்டர் சந்திரசேகர் போலீஸ் அதிகாரி விக்ரமிடம் சொன்னது உண்மை குற்றவாளிக்குத் தெரியாமல் போக அவர்கள் விரித்த வலையில் டாக்டர் அர்ஜுன் விழுகிறான்.
ஆராய்ச்சிக்காகப் பல உயிர்களைப் பலி கொண்டவன் கைது செய்யும் போது மற்றவர்கள் போலவே இறந்தும் போகிறான்.
நல்லதொரு திரில்லர்.