Dineshsanth S192 reviews42 followersFollowFollowAugust 10, 2017காதலன் காதலியை வசப்படுத்துவதற்காய் சொல்லும் அழகான பொய்களின் தொகுப்பு.பல இடங்களில் மிகைப்படுத்தப்பட்ட வர்ணிப்புகளில் காணாமல் போயிருந்தது காதல்.
Kasiviswanathan2 reviewsFollowFollowSeptember 3, 2020படித்ததில் ரசித்ததுகாதலை தன் எழுத்துக்கள் கோர்ர்த்துள்ளார் தபூ சங்கர்,நா முத்துகுமார் ஒரு பேட்டியில் தபூ சங்கர் இல்லாமல் காதல் கவிதை இருக்காது என்று சொன்னது மிகையாகாது....😍😉 நன்றிகள்
Saravanan356 reviews21 followersFollowFollowNovember 11, 2015ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இதிலிருந்து ஒரு கவிதையை சொல்லலாமென்றால் எந்த ஒன்றை சொல்வதென்று தெரியவில்லை.kavithai