Jump to ratings and reviews
Rate this book

Maalai Nerathu Mayakkam

Rate this book
.

420 pages, Kindle Edition

Published May 2, 2019

48 people are currently reading
101 people want to read

About the author

Balakumaran

252 books574 followers
Balakumaran was born in Pazhamarneri village near Thirukattupalli in Thanjavur district in 1946. As a child, he was highly inspired by his mother, who was a Tamil scholar and a Siromani in Sanskrit, used verses of Sangam and other ancient literature to motivate him when ever he was emotionally down. This created a deep interest in Tamil literature which made literature his passion. His first stories were published in a literary magazine called ‘Ka-Sa-Da-Tha-Pa-Ra’ and for which he was also a founding member, a self-anointed militant literary journal that had been launched with a mission to blaze new trails in modernist literature.

He has also contributed to Tamil periodicals such as Kalki, Ananda Vikatan, Saavi and Kumudam. Later he became a famous Tamil writer, author of over 200 novels, 100 short stories, and dialogue/screenplay writer for over 14 films. His writings are noted for a distinct philosophical and religious tone. He is fondly called 'Ezhuthu Sithar' by his fans. He is a disciple of "Sri Yogi Ram Surath Kumar".

In his many novels he shows immense interest in enlightenment. He is considered as "Maanasiga Guru" for many individuals, who are in search of the formless almighty. His lucid but powerful expressions of man-woman relationship and human-God union is a tribute to mankind.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
40 (35%)
4 stars
32 (28%)
3 stars
23 (20%)
2 stars
10 (8%)
1 star
8 (7%)
Displaying 1 - 9 of 9 reviews
Profile Image for Soundar Phil.
130 reviews12 followers
January 1, 2025
வாழ்வின் ஒரு பகுதியில் திடீரென நம்மை தனிமை துரத்த ஓடிச்சென்று காதலைப் பற்றிக் கொள்கிறோம், நாட்கள் செல்ல செல்ல காதல் கொண்டவர்களின் கைகளை உதறி தனிமை நாடுகிறோம். ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் தேவைகள் ஒன்றுதான் ஆனால் அதை அணுகும் விதமும், அனுபவிக்கும் விதமும் முற்றிலும் வேறாக இருக்கிறது. வயதுக்கும் வாழும் வாழ்க்கைக்கும் ஒற்றுமை இருக்க தேவையில்லை, அனுபவமும், கூர் சிந்தனையும் போதும், ஆனால் இந்த இரண்டும் காரணிகளும் பெரும்பாலும் இளமைப் பருவத்துடன் ஒன்று சேர்வதில்லை.

ஆண் யார், பெண் யார், யாருடைய தேவை பெரியது, யாரிடம் யார் அண்டி வாழ்வது, யாரிடம் யார் அகப்பட்டுக் கொள்கிறார்கள், உண்மையில் பாவபட்டவர்கள் யார், இருவரும் சமம் என்றால் அங்கு பரிமாறுதல் என்பதற்கு இடமில்லாமல் அந்த உறவு துட்சமானதாகவும், உதாசீனப்படுதலும், வேறு எதையோ தேடுவதும் என அலைந்து திரிகிறோம்.

இவையணைத்தும் புரிந்தது போல் எண்ணி ஒரு கனம் சிந்தித்தால் நாம் வாழும் வாழ்க்கை மேல் ஓராயிரம் கேள்விகள்.

இறுக பற்றிக் கொள்வது மட்டுமன்று, விலகி விட்டுச் செல்லுதலும் காதலின் பொருட்டே என முற்றுபெறும் இந்த மாலைநேரத்து மயக்கம்.
Profile Image for Swami Nathan.
99 reviews2 followers
September 21, 2020
மாலை நேரத்து மயக்கம். 1990ல் பாலாவின் படைப்பு.

பெரும் மலை உச்சியிலிருந்து கீழ் பாறையில் தொம் தொம் என்று விழும் அருவி போல் பாலா வேகமும் வீரியமும் கொண்டிருந்த காலம் என்று நினைக்கிறேன். உடையார், கூடு என்று ஆன்மீகமும் ஒரு நிதானமும் பாலாவின் எழுத்துக்களை ஆகாரமிக்காத நாட்கள்.
43 வயதான, திருமணமாகாத கைலாசம், ஒரு மாதிரியான நலம் பாதிக்கப்பட்ட தாய், ரவி என்ற விவாகரத்தான மருத்துவ நண்பன், Weekend பெண் விருந்து என்று நகரும் கதை, அந்த சினிமா துணை நடிகை என்று ஒரு ட்ராக்கில் போகும் என்று பார்த்தல், 23 வயதான நிர்மலா தேவி கைலாசத்தின் உதவியாளராக சேருவதும், அவள் தந்தை, அவள் பழைய காதல் என்று தடம் பதிக்கும் நேரத்தில், சட்டென்று கைலாசம், நிர்மலா, மற்றும் அவர்களுக்கிடையேயான காமம் காதல் என்ற பாலா special தர்க்கங்கள் தீர்ப்புகள்.

இன்று படிக்கும் போது பாலாவா இது என்ற எண்ணத்தை தவிர்க்க முடிவதில்லை. வழக்கம் போல் பாலா ஒரு நெட்டிப் பொட்டடி தீர்ப்பு . தன் வேலையை "அதீதமாய்" சுவீகரிக்கும் அறிவான பெண் ஒரு மனைவியாய், குடும்பத்து தலைவியாய் பரிமளிக்க முடியாது, அவள் அவ்வாறே இருக்கும் ஒருவனை துணையாகக் கொண்டால்.
220 reviews1 follower
May 3, 2021
Could not go past first few chapters. Could not stand any of the immoral characters
1 review
October 16, 2022
Simply amazing 🙂

Nicely written and depicts the mind set of a single, successful, meticulous simple 43 year old guy who searches for love.
69 reviews1 follower
July 27, 2020
Evening Tremor

One more Social Novel by the Author in his Style.
Nothing special to mention.
His writing style attract lots of readers. This is one more such a style.
Displaying 1 - 9 of 9 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.