இந்திய கணித மாமேதை என்ற போற்றப்படும் சீனிவாசன ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை இந்த புத்தகத்தில் காணலாம். கணித நிபுணர்களை தவிர, மீதமுள்ளோர் ராமானுஜரை மறந்துவிட கூடாது என்பதற்காக நான் இந்த புத்தகத்தை எளிய முறையில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் எழுதியுள்ளேன். Srinivasa Ramanujan life history