‘அவனை நான் மூன்று வருடங்களின் முன் இது போன்ற ஒரு வெள்ளிக்கிழமை தான் முதன் முதலில் சந்தித்தேன்..ஒரு நீதிபதியின் மகள் சந்திக்காத மனித வகையினரா என்ன? என் பத்தொன்பதாவது வயதில், என் உலகமும் மொழியும் புரியாத, ஒரு சின்ன செங்கல் வீட்டுக்குள் வாழும், எளிய மனிதனொருவன் முதற் சந்திப்பிலேயே என் மீது பாதிப்பை ஏற்படுத்தி விடுவான் என்று கனவிலும் நான் நினைத்திருக்கவில்லை’ -மைதிலி
Another masterpiece from Ushanthi sis. Her writing style keep mesmerising me. She has extraordinary writing skill. Beautiful story. Her usage of Tamil words just brilliant. Must read don't miss it.
மைதிலி & சிந்தக இரு மனங்களின் காதலிற்கு இனம் தடையானாலும் அவர்களின் காதல் ஒன்றிணைய சிந்தக எடுக்கும் முயற்சிகள் காதல் கொள்ள வைக்கின்றன. உஷாந்தியின் இலங்கை தமிழ் எப்பொழுதும் போல் என் மனதை கொள்ளைக் கொண்டது. Marvellous writing ❤
Very good love story. Sinhalese hero and Tamil heroine are both succeed in their love in a very decent way. The suspense in the end is very much enjoyable.