மூன்று தோழியர். அவர்களது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய நீல கிரகப் பயணம். பயணத்தின் முடிவில் அவரவர் எண்ணங்கள் அவர்களை வழிநடத்த, மனதில் விதைக்கப்படுகிறது மாற்றத்திற்கான வித்து. அதன் விருட்சத்தின் கீழ் நாளை நிற்கப்போவது யார்?? சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கதை மாந்தர்களோடு நீல கிரகத்தை நோக்கி ஒரு பயணம்.